மனதில் நினைத்தால் Mouse நகரும்., மஸ்கின் நியூரோலிங்க் திட்டத்திற்கு முதல் வெற்றி

Loading… நவீன மருத்துவ சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படும் எலோன் மஸ்க்கின் நியூரோலிங்க் திட்டம் முதல் வெற்றியை எட்டியுள்ளது. உலகில் முதன்முறையாக மூளையில் சிப் (Brain Chip) பொருத்தப்பட்ட ஒருவர் தனது மனதில் நினைத்து ரிமோட் கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தியதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில், நியூரோலிங்க் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நபர் தற்போது பூரண நலமுடன் உள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்த பக்க … Continue reading மனதில் நினைத்தால் Mouse நகரும்., மஸ்கின் நியூரோலிங்க் திட்டத்திற்கு முதல் வெற்றி